புர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல் : 35 பேர் உயிரிழப்பு

361 0

புர்கினோ பாசோநாட்டில் பயங்கராவதிகளின் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

அத்தோடு குறித்த தாக்குதலில் பெண்கள் உட்பட 35 பேர் உயிரழந்துள்ளனர்.

ஆபிரிக்க கண்டத்தின் நாடான புர்கினோ பாசோ நாட்டடில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் ஐ.எஸ் மற்றும் அல்- கொய்தா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையியலேயே அந்நாட்டின் வடக்கில் அமைந்துள்ள சோம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண்கள் உற்பட பொதுமக்கள் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது