இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இன்று பதவியேற்றார்.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி செயற்பட்டார்.
அத்தோடு இலங்கை மத்திய வங்கியின் பதினைந்தாவது ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

