 இலங்கையின் விவசாய துறையை நவீன மயப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்தி சம்மேளனத்திடம் இருந்து 12 கோடியே 50 லட்சம் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு, உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையின் விவசாய துறையை நவீன மயப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்தி சம்மேளனத்திடம் இருந்து 12 கோடியே 50 லட்சம் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு, உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த திட்டம் ஆரம்ப கைத்தொழில் அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் ஐந்து மாகாண சபைகள் இணைந்த வகையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய விவசாய நவீனமய திட்டத்தின் கீழ் புதிய பல தொழில்களை உருவாக்க முடியும் என உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
- 
                                            
                                        ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்புOctober 3, 2025
- 
                                            
                                        நீதிக்கெதிரான மொழிச் சதி!October 3, 2025
தமிழர் வரலாறு
- 
                                            
                                        கேணல் கிட்டுவின் வீரகாவியம்January 17, 2025
- 
                                            
                                        முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்December 6, 2024
கட்டுரைகள்
- 
                                            
                                        மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்October 7, 2025
- 
                                            
                                        ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
- 
                                            
                                        விடுதலைக் காந்தள் 2025 யேர்மனி-08.11,09.11.2025-Dortmund.October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -நெதர்லாந்து.October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பெல்யியம்October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சுOctober 17, 2025
- 
                                            
                                        மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.September 13, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.August 9, 2025
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            