சகல மதுபானசாலைகளும் 25 ஆம் திகதி பூட்டு

281 0

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களில் உள்ள மதுபானசாலைகள் இம்மாதம் 25 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.