நாளை 24 மணித்தியாலம் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீர்வெட்டு நாளை செவ்வாய்கிழமை காலை 8 மணிமுதல் வரை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை,பேலியகொட,வத்தளை,கட்டுநாயக்க,சீதுவ,ஜா எல ஆகிய நகர சபை பகுதிகளிலும், பியகம,மகர,தொம்பே,களனி,கம்பஹா பிரதேச சபைக்குட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

