ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ MCC உடன்படிக்கை போன்ற நாட்டுக்கு ஒவ்வாத உடன்படிக்கையில் கைச்சாத்திடமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு ஒவ்வாத எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திட போவது இல்லை என ஜனாதிபதி உறுதி அளித்துள்ளதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.

