கடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு

339 0

கடந்த ஆட்சிக் காலத்தின் போது உரிய முறையில் அல்லாமல் வீட்டுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.