நாட்டுக்கு பொருத்தமில்லாத எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டுக்கு ஒவ்வாத ஒப்பந்தங்கள் குறித்து மீள் பரீசிலனை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
MCC ஒப்பந்தம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

