யாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி மழைக்கு மத்தியிலும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ள இந்தப்பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரை பதினொரு அமர்வுகளாக . இடம்பெறவுள்ளது.


