ஈழக்கவிஞன் சேரனின் இருமொழிக் கவிதைத் தொகுப்பு வெளியீடு!

252 0

ஈழக்கவிஞன் சேரனின் இருமொழி கவிதைத் தொகுப்பு நேற்று (26) பார்சலோனாவில் வெளியிடப்பட்டது. ஸ்பானிய மொழியிலும் தமிழிலும் இக் கவிதை தொகுப்பு  வெளிவந்துள்ளது.

”சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற பாரதியின் கனவு சேரனாலும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.