முள்ளிவாய்க்கால் பகுதியில், மாவீரர் துயிலும் இல்லத்தில், நாளை (27) மாவீரர்களை நினைவு கொள்வதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வந்தவர்களில் 13 பேரை, முல்லைத்தீவு பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதன்போது, அவர்களது பெயர்களை பதிவு செய்து விட்டு, விசாரணைகளின் பின்னர் அவர்களை, பொலிஸார் விட்டுள்ளனர்.

