அமைச்சர் அஜித் பீ பெரேரா பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு

306 0

ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த பதவியிலிருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.மேலும், தொடர்ந்து மக்களிற்கு சேவை செய்வேனென்றும், தங்களிற்கு ஆதரவளித்த அனைத்து மக்களிற்கும் தனது மனமார்ந்த நன்றியினையம் தெரிவித்துள்ளார்.