நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய மங்கள

279 0

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று (17) தான் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.