சஜித் திருகோணமலையில் பெரும் வெற்றி

276 0

இலங்கை ஜனாதிபதிதேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச திருகோணமலையில் பெரும் வெற்றிபெற்றுள்ளார்.

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் சஜித்பிரேமதாச 166,841 வாக்குகளை பெற்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச 54, 135. வாக்குகளை பெற்றுள்ளார்.