தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவோம் – அனுரகுமார திசாநாயக்க

286 0

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தமிழ் மக்களுக்கு ஆற்றிய உரையின் பகுதி.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளை மீண்டும் புனரமைப்பது எப்படி. இது குறித்து அவர்கள் முன்வைத்தது காணி தொடர்புடைய பிரச்சினை. இது தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.