பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள புதிய பிரதமரை நியமிப்பேன் – சஜித்

281 0

தான் ஜனாதிபதி ஆனதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள பிரதமர் ஒருவரை நியமிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.