தாய் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டேன்-சஜித்

310 0

வேறு நாடுகளின் சட்ட திட்டங்களை இந்நாட்டில் அமுல் படுத்த நான் ஒருபோதும் நடவடிக்கை எடுப்பதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

தான் ஒருபோதும் தாய் நாட்டை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.