தமிழில் கதைக்க தடை என கொழும்பிலுள்ள பிரபல கபே ஒன்று அறிவித்தல் பலகை மாட்டி அதிர்ச்சியளிக்க வைத்துள்ளது. Peppermint Cafe நிறுவனமே இந்த அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அங்கு பணியாற்றுபவர்கள் ஆங்கிலம், சிங்களம் மட்டுமே அங்கே கதைக்க முடியுமென அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


