அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

265 0

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.