பங்களாதேஷ் பிரஜை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கேகாலை- கலிகமுவ பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி ஒன்றிலியே 22 வதுடைய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதல் விவகாரத்தின் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

