கோப் குழு அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

259 0
23 நிறுவனங்கள் மீதான விசாரணைகள் அடங்கிய 2018 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது கோப் குழுவின் அறிக்கை இன்று (23) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவரான சுனில் ஹந்துன்நெத்தியால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.