புத்திஜீவிகளின் அனுபவத்தை இந்நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்த எதிர்காலத்தில் முறைமை ஒன்றை தயாரிக்கவுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் சங்கத்தின் உத்தியோகபூர்வ அலுவலகங்களை பத்தரமுல்ல பிரதேசங்களில் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

