புதுக்குடியிரிப்பில் கராட்தே மாஸ்ரர் தனுஸ் கானாமல் போயுள்ளார்.

68 0

புதுக்குடியிருப்பிலே பிரபல கராத்தே மாஸ்ரர் தனுஸ் நேற்று இரவு 8.30 மணியில் புதுக்குடியிருப்பு கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் காணாமல் போயுள்ளார் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் புதுக்குடியிருப்பு பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீதி)கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.