மகிந்தானந்த, சதொச நிறுவன முன்னாள் தலைவருக்கு வெளிநாடு செல்ல தடை

354 0

முன்னாள்  அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும்  சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நளின் பெர்னான்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.இந்நிலையில் குறித்த இருவருக்கும் இம்மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு வெளிநாடு செல்ல பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.