வௌிநாடு செல்ல கோட்டாபயவிற்கு அனுமதி

290 0

மருத்துவ பரிசோதனைக்காக வௌிநாடு செல்வதற்கு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விசேட நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அவருக்கு வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.