ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டியவுக்கு அழைப்பு

312 0

முன்னாள் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய, அரச நிறுவனங்ளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபைக்கு, மின்சாரக் கொள்வனவு மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைக்கு இன்று (25) அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.