ஜனாதிபதி தேர்தலில் பொலித்தீன் பொருட்களை பயன்படுத்தக்கூடாது -பெப்ரல்

309 0

ஜனாதிபதி தேர்தலில் பொலித்தீன் பொருட்களை பயன்படுத்தாது தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.