யாழிலிருந்து பெலியத்த நோக்கி சென்ற ரயில் தடம்புரண்டது

227 0

யாழ்பாணத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த  94 ஆம் இலக்க ரயில் மாஹோ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

இன்று 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது இரண்டு ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. இதனால் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.

தரம்புரண்ட இரண்டு பெட்டிகளையும் மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்தது.

ரயில் பெட்டிகள் தடம் புறண்டப்போதும் எவருக்கும் காயம் ஏற்படவில்லையென ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்த