ரணிலை களனி ரஜமஹா விகாரையின் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்க அனுமதி

330 0

களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபையின்  தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

குறித்த விகாரையின் அறங்காவலர் சபையின்  தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்குவதற்கு களனி ரஜமஹா விகாரையின் பெரும்பான்மையினரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.