காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் மக்கள் பேரணி 30.8.2019 வெள்ளிக்கிழமை

172 0

காணமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம்

காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் மக்கள் பேரணி 30.8.2019 வெள்ளிக்கிழமை
தமிழர் தாயகம் எங்கும்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில்.
மன்னாரில் பெரிய பாலத்தடியில் ஆரம்பமாகி மாநகரசபை மண்டபத்தைச் சென்றடையும்.
யாழ்ப்பாணத்தில் O.M.P அலுவலகத்திற்கு முன்னால்.
மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகி காந்தி பூங்காவைச் சென்றடையும்.