பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்பொது ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏனையவர்களை இணைத்து கூட்டமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

