பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் சாந்திகரும கலைஞர்கள் சங்கத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பாரம்பரிய தனித்துவ அடையாளங்களைப் பாதுகாப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்கால அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகக் காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.