காணாமல்போன துப்பாக்கிகள் இரண்டு தொடர்பான விசாரணை CID யிடம்

304 0

பானந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் காணாமல்போன ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.