கிளிநொச்சியில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு (படங்கள் இணைப்பு)

295 0

kilinochchi-courts-5கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றச் சட்டத்தரணிகள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

நீதிமன்றங்கள்,நீதிவான்கள், சட்டத்தரணிகள் தொடர்பில் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் விசமத்தனமான செய்திகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வடமாகாண சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வட மாகாண சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

kilinochchi-courts kilinochchi-courts-4 kilinochchi-courts-3 kilinochchi-courts-2