இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகிறார்

296 0

jaishankar_2292648f-720x480இந்தியாவின் வெளிவிகார செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த வார இறுதியில் இந்த விஜயம் இடம்பெறுவுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக அவர் இலங்கை வரவிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவருடன் விசேட வர்த்தக பிரதிநிதிகள் குழு ஒன்றும் இலங்கை வரவுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் இந்திய பிரதமரின் கொள்கை அடிப்படையில் இந்த விஜயம் அமையவுள்ளது.