தமிழ் மக்களின் பிரதிநித்துவம் தவறானவர்களிடம் செல்கின்ற போது, அது தமிழ் மக்களுக்கு ஆபத்து – விக்னேஸ்வரன் (காணொளி)

75 0

தமது கொள்கைகளுடன் இணைந்து செயற்படுவர்களை இணைத்துக் கொள்ள தயார் என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.