சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தவர் கைது

350 0

சட்டவிரோதமான முயைில் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொள்ளுப்பிட்டிய பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.