கொழும்பு பங்குச் சந்தை சுட்டெண் குறிப்பிடத்தக்க மதிப்பீட்டை நேற்று பதிவு செய்துள்ளது.
இதற்கமைய சகல பங்குகளின் விலைச் சுட்டெண் 7.2 ஆகவும் எஸ். அன்ட் பி.எஸ்.எல் 45.52 ஆக நேற்று பதிவானது.
இதற்கமைவாக நேற்று அனைத்து பங்குகளின் சுட்டெண் 5508.97 ஆகவும் எஸ். அன்ட் பி.எஸ்.எல் 2587.87 ஆக பதிவானது.
நேற்று 858.14 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள் கையாளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

