மில்கோ நிறுவனத்தை எவ்விதத்திலும் தனியார் மயப்படுத்தப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ மாட்டாது என அமைச்சர் பீ ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.