அகில விராஜ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

313 0

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணினிகள் வழங்குவதற்கான டெண்டர் நடைமுறை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் வருகை தந்துள்ளார்.