புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசிங்க வின் மூத்த மகன் மேற்கொண்ட தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினரின் மகன் தாக்கியதில் பாதுகாப்பு அதிகாரி காயம்
புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசிங்க வின் மூத்த மகன் மேற்கொண்ட தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

