அர்ஜூண மகேந்திரன் மற்றும் 9 பேருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

384 0
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூண மகேந்திரன் மற்றும் 9 பேருக்கு எதிராக விசேட நீதிமன்றதில் வழக்கு ஒன்றை சட்ட மா அதிபர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.