ஒனெலா கருணாநாயக்கவிடம் 6 மணிநேரம் வாக்குமூலம்!

320 0

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க 6 மணிநேர வாக்குமூல பதிவை அடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பான விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் இன்று  காலை அந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.