விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி காலமானார்!

261 0

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.ராதாமணி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.ராதாமணி (67). புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கு.ராதாமணி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.