பொசோன் உற்சவத்தையொட்டி நாளை மறுதினம் (12) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில், ஒரு வார காலத்துக்கு அநுராதபுரம் – மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களிலுள்ள 11 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொசோன் உற்சவத்தையொட்டி வெளியிடங்களிலிருந்து வருகைத்தரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தங்குமிடங்களை வழங்குவதற்காகவே, பாடசாலைகளை மூடுவதற்கானத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, வடமத்திய மாகாண கல்வி திணைக்களம்

