முஸ்லிம் எம்.பிக்கள், கண்டி அஸ்கிரிய ,மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை, இன்று (11) சந்தித்து, தங்களது இராஜினாமாக்களின் பின்புலம் பற்றி விளம்கமளித்துள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் எம்.பிக்கள் பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

