சுற்றுநிருபத்துக்கமைய சோதனைகளை முன்னெடுக்கவும்’

254 0

மத ஸ்தலங்களைச் சோதனை செய்யும் போது, பொலிஸ்மா அதிபரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்துக்கமைய, சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று (25) கொழும்பில் இடம்பெற்ற கம்பெரலிய வேலைத்திட்ட நிகழ்வில் கலந்துக்​கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.