வெங்காயத்திற்கான இறக்குமதி விலை அதிகரிப்பு

461 0

வெங்காயத்திற்கான இறக்குமதி விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார் .

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.