மருந்துப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

35 0

நாட்டில் விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் மீண்டும் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்வாறு 60மருந்து வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.