டேன் பிரியஸாத் கைது!

405 0

‘ நவ சிங்ஹலே ‘ அமைப்பின் தலைவர் டேன் பிரியஸாத் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொழும்பு – வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம்மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் நேற்று வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் இவர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.